முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பதவியிலிருந்து விலகிக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.