தபால் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

UPDATE 

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் தபால் 5,64,253 வாக்குகள் பதிவாகியுள்ளன

UPDATE

234 தொகுதிகளின் நிலவரம் என்ன? வாக்கு எண்ணிக்கை... முன்னிலை நிலவரம்...

UPDATE 

பாண்டிச்சேரியில் காலை 8.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களில் முன்னிலை!

UPDATE

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 வாக்கு எண்ணிக்கை நிலவரம்

UPDATE

பாண்டிச்சேரியில் காலை 10.00 மணி நிலவரப்படிஎன்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 07 இடங்களில் முன்னிலை!

UPDATE

பெரும்பாலான இடங்களில் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தை கைப்பற்றுகிறது!

UPDATE

கோவை தெற்கு தொகுதி மநீம வேட்பாளர் கமல்ஹாசன் முன்னிலை

UPDATE 

திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

UPDATE 

7வது சுற்று முடிவில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ 1,289 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

UPDATE

வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் நாம் தமிழர் கட்சி!

UPDATE 

பிற்பகல் 2.30 மணி வாக்கு எண்ணிக்கை முன்னனி நிலவரம்!

UPDATE

சென்னை மண்டலத்தில், திமுக கூட்டணி, 15 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

UPDATE

திமுக 150 தொகுதியிலும் அதிமுக 83 தொகுதியிலும் முன்னிலை!

UPDATE 

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் 2,750 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

UPDATE

25 ஆண்டுகளுக்கு பின்னர் விளாத்திகுளம் தொகுதியை கைப்பற்றியது திமுக!

UPDATE

துரைமுருகன், டிடிவி தினகரன், பிரேமலதா, வானதி பின்னடைவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நட்சத்திர வேட்பாளர்களாகவும், கட்சியின் முக்கிய வேட்பாளர்களாக இருந்த பலரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

UPDATE

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்

UPADTE

சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

UPDATE

திமுகவின் பொற்கால ஆட்சியில் வெற்றிகள் தொடரட்டும்.புதிய வரலாறு படைக்கட்டும் - ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து.

UPDATE

அண்ணா, கருணாநிதிக்கு பிறகு 3வது முதல்வராகிறார் மு.கருணாநிதி ஸ்டாலின்!

UPDATE

மாலை 5.30 மணி நிலவரப்படி தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்..!

UPDATE

எய்ம்ஸ் எழுத்துகள் உள்ள செங்கல்லை வழங்கி ஸ்டாலினுக்கு உதயநிதி வாழ்த்து

UPDATE

தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!

UPDATE

எடப்பாடி தொகுதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி!