Northland இல் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார்.

புதன்கிழமை காலை 6 மணிக்கு முன்னதாக Warkworth இற்கு அருகிலுள்ள Kaipara Flats சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து Kaipara Flats சாலை மூடப்பட்டது, வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

செய்தி நிருபர் - புகழ்