இன்று பிற்பகல், Northland இல் உள்ள Te Kōpuru அருகே டிரக் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Dargaville விற்கு தெற்கே உள்ள Kaipara மாவட்டத்தில், West Coast சாலையில், பிற்பகல் 3 மணிக்குப் பிறகு இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தை தொடர்ந்து West Coast சாலை மூடப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்