Greymouth அருகே இன்று அதிகாலை 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதிகாலை 1.52 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் Greymouth இல் இருந்து வடகிழக்கே 10 கிமீ தொலைவில் 5 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

1000 க்கும் மேற்பட்ட மக்கள், பெரும்பாலும் West Coast இல் உள்ளவர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக ஜியோநெட்டில்  தெரிவித்தனர்.