North Island இல் உள்ள Waverley இற்கு தென்மேற்கே 70 கிமீ தொலைவில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அது 83 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இருந்ததாக ஜியோனெட் கூறுகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் Taranaki இல் இருந்து South Island இன் உச்சி வரை பரவலாக உணரப்பட்டதாக ஜியோனெட் தெரிவித்துள்ளது.

செய்தி நிருபர் - புகழ்