சித்திரை புத்தாண்டை முன்னிட்டு "பக்திமார்க்கம் அறக்கட்டளை" Dunedin இல் அம்மன் பூஜை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் Dunedin ஐ சேர்ந்த சமூகத்தினர் உற்சாகமாக பங்கேற்றனர்.

பாட்டு, நடனம் மற்றும் நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் இதன்போது அரங்கேற்றப்பட்டன.

இதில் ராகாலயம் மற்றும் நாட்யா ஸ்கூல் ஆஃப் இந்தியன் குழுவினர் நடனமாடினர்.

நிகழ்வினை இங்கே வீடியோவில் பார்க்கவும்: https://www.youtube.com/watch?v=6FeyfF9YOi0