ஆக்லாந்தின் தெற்கு நெடுஞ்சாலையில் டிரக் ஒன்று தீப்பிடித்தது.

இன்று மதியம் 1 மணிக்குப் பின்னர் Ramarama off-ram இற்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

இச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தை தாமதப்படுத்துமாறு Waka Kotahi அறிவுறுத்தியுள்ளது.