ஆக்லாந்தின் Takapuna வில் உள்ள ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Takapuna வில் உள்ள Barry's Point சாலையில் ஏற்பட்ட குறித்த கட்டிட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பணியாற்றினர்.

தீயை அணைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபடும் போது Barry's Point சாலையை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளை போலீசார் கேட்டுக் கொண்டனர்.