பொலிஸாரால் கைது செய்யத் தேடப்படும் நதானியேல் நோர்த் என்ற நபரை பொதுமக்கள் அணுக வேண்டாம் என்று வெலிங்டன் காவல்துறை மக்களை எச்சரிக்கிறது.

33 வயதான அவர் முகத்தில் பச்சை குத்தியுள்ளார்.

மேலும் அவர் வெலிங்டன் பகுதியில் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் அவரைப் பார்ப்பவர்கள் அல்லது அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரிந்தவர்கள் 111 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, 220819/7883 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.