இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் தகுதிபெற்றுள்ளது.

 

ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற தம்புள்ள வைக்கிங்ஸுடனான  இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு யாழ்ப்பாணம் தகுதிபெற்றுள்ளது.