உலகக்கோப்பை தொடரின் 35வது லீக் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இன்று விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் வெல்லும் அணி அரையிறுதி வாய்ப்பில் முன்னிலை பெறும் என்பதால், போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.