Gisborne இன் Tokomaru Bay இல் காணாமல் போன பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அவர்கள் அந்த பெண்ணின் நல்வாழ்வு குறித்து பொலிசார் அக்கறை கொண்டுள்ளனர்.

லூசி என்ற குறித்த பெண், சாம்பல் நிற டிராக் பேண்ட் மற்றும் ஜம்பர் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

பொலிஸாரும் லூசியின் குடும்பத்தாரும் அவரது நல்வாழ்வைப் பற்றி கவலை கொண்டுள்ளனர்.

மேலும் அவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 111 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்