Bay Of Plenty இல் வாகனம் ஒன்றும் சைக்கிளும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து மாலை 4.15 மணியளவில் Mount Maunganui  வில் உள்ள Hewletts சாலையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சாலை மூடப்பட்டு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

வாகன சாரதிகள் அப்பகுதியை தவிர்க்குமாறும், போக்குவரத்து தாமதத்தை எதிர்பார்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.