இன்று காலை Marlborough வில் கார் மோதியதில் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Grovetown இல் உள்ள Fell தெரு மற்றும் மாநில நெடுஞ்சாலை 1 சந்திப்பில் காலை 7.10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.