Tauranga வில் உள்ள ஒரு பொது கழிப்பறையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நியூசிலாந்து ஹெரால்ட் பொதுக் கழிவறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

Coach Drive, Otūmoetai பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் பொலிஸார் கலந்து கொண்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.