ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான Parnell இல் நபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அடுத்து அப்பகுதியில் உள்ள சில தெருக்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்றும், இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் York Street, Fox Street, Eglon Street, Earle Street, Bradford Street மற்றும் Bath Street ஆகிய பகுதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

செய்தி நிருபர் - புகழ்