தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஹம்பாந்தோட்டடை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (MRICS) இன்று (26) நடைபெறவிருக்கும் லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) முதல் நாளில் கொழும்பு கிங்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் இடையேயான போட்டியின் போது அரங்கத்தில் உள்ள அனைத்து LED மின் குமிழ்களும் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி முதல் போட்டிக்கான மின்னணு ஸ்கோர்போர்ட் உட்பட அனைத்தும் செயலற்று இருக்கும், இதற்கான மாற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மேலும் ,எலக்ட்ரானிக் ஸ்கோர்போர்டு (Scoreboard) உள்ளிட்ட LED மின் குமிழ்களும் இரண்டாம் நாள் முதல் சீறாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.