இந்தியாவிலேயே இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் பலோவர்கள் கொண்ட முதல் நபர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

மேலும் உலக அளவில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸிக்கு பின்னதாக அதிக பாலோவர்களை கொண்ட மூன்றாவது விளையாட்டு வீரர் என்ற பெருமையும் விராட் கோலியையே சேரும்.