இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி நேற்று நடைப்பெற்றது.

முதலில்துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஒவர் நிறைவில் 126 ரன்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. இப்போட்டியை 38ரன்களால் இந்திய அணி வெற்றி கொண்டது.