கிறிஸ்ட்சர்ச்சிற்கு தெற்கே உள்ள மாநில நெடுஞ்சாலை 1 (highway 1) இல் கார் மற்றும் டிரக் இடையே ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இன்று மாலை நடந்த குறித்த விபத்து தொடர்பாக  அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆபத்தான நிலையில் காரில் சிக்கியிருந்த நபர் மீட்கப்பட்டு கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.