Tairāwhiti இல் உள்ள Hicks விரிகுடாவில் (Hicks Bay) காணாமல் போன நீர்மூழ்கி வீரர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 7.25 மணியளவில் குறித்த நீர்மூழ்கி வீரர் காணாமல் போனதை அடுத்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மதியம் 3 மணியளவில் அவர் மீட்கப்பட்டதுடன் அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.