இன்று பிற்பகல் வைகாடோவில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

SH26, Paeroa Kopu Road இல் பிற்பகல் 2.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொள்ளும் போது வீதி சிறிது நேரம் மூடப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.