நியூசிலாந்தில் இன்று 4540 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 16 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1807 ஆகும்.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 10 பேர் உட்பட 473 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.