இன்று காலை Canterbury இன் Waimakariri என்ற இடத்தில் ஒரு வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

மேற்கு Eyreton, Tram வீதி மற்றும் வடக்கு Eyre சாலை சந்திப்பிற்கு அருகே இடம்பெற்ற குறித்த விபத்துக்கு‌ காலை 8 மணியளவில் பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.