Mackenzie பகுதியில் உள்ள Burkes Pass வழியாக மாநில நெடுஞ்சாலை 8ல் மூன்று லாரிகள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலை 8.50 மணியளவில் இந்த விபத்து குறித்து அவசர சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் தீவிர விபத்து பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.