MetService வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் Northland முதல் Gisborne வரையிலான North Island இன் பல இடங்களுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் வடபகுதியில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.