North Island இன் Manawatū மாவட்டத்தில் உள்ள நகரமான Fielding இல் இன்று காலை  கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலை 8.30 மணியளவில் மவுண்ட் டெய்லர் டிரைவ் அருகே ஹல்கோம்பே சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.

சாலை மூடப்பட்டு தீவிர விபத்து பிரிவு சம்பவ இடத்தை ஆய்வு செய்தை அடுத்து தற்போது சாலை திறக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்தின் சூழ்நிலைகள் குறித்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.