இன்று நியூசிலாந்தில் 15,161 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 7226 பேரும், வைகாடோவில் 1334 பேரும், Bay of Plenty இல் 937 பேரும், Hawke's Bay இல் 336 பேரும், Mid Central இல் 378 பேரும், நோர்த்லேண்டில் 382 பேரும், தரணகியில் 239 பேரும், Tairawhiti இல் 166 பேரும், Capital and Coast இல் 1161 பேரும், Wairarapa வில் 94 பேரும், Nelson Marlborough வில் 233 பேரும், Canterbury இல் 1019 பேரும், South Canterbury 52 பேரும், தெற்கில் 444 பேரும், Lakes இல் 434 பேரும், Hutt Valley வில்
648 பேரும், Whanganui இல் 59 பேரும், West coast இல் 17 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 10 பேர் உட்பட 610 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 04 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 222,011 ஆகும்

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 283 முதல் டோஸ்கள், 577 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 14,666 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியின் 2009 முதல் டோஸ் மற்றும் 550 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.