Fiordlandக்கு MetService ஆரஞ்சு மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் முதல் நாளை காலை வரை 80 முதல் 100 மில்லிமீற்றர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வெள்ளம் மற்றும் சரிவுகளை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்திய வானிலை முன்னறிவிப்புகளுடன் புதுப்பித்த நிலையில் இருக்குமாறு மக்களுக்கு MetService அறிவுறுத்துகிறது.