இன்று நியூசிலாந்தில் 2846 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 1802 பேரும், நோர்த்லேண்டில் 36 பேரும், வைகாடோவில் 285 பேரும், Bay of Plenty இல் 86 பேரும், Tairawhiti இல் 17 பேரும், Hawke's Bay இல் 25 பேரும், Mid Central இல் 25 பேரும், தரணகியில் 26 பேரும், Capital and Coast இல் 84 பேரும், Wairarapa வில் 03 பேரும், Nelson Marlborough வில் 77 பேரும், Canterbury இல் 105 பேரும், South Canterbury 04 பேரும், தெற்கில் 206 பேரும், Lakes இல் 19 பேரும், Hutt Valley வில் 25 பேரும், Whanganui இல் 19 பேரும், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே 143 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 15 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம்
471 முதல் டோஸ்கள், 981 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 27,770 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் 1273 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.