இன்று நியூசிலாந்தில் 1901 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக தொற்றுகளில் ஆக்லாந்தில் 1240 பேரும், வைகாடோவில் 249 பேரும், Bay of Plenty இல் 66 பேரும், Tairawhiti இல் 12 பேரும், Hawke's Bay இல் 22 பேரும், Mid Central இல் 12 பேரும், நோர்த்லேண்டில் 33 பேரும், தரணகியில் 10 பேரும், Capital and Coast இல் 38 பேரும், Wairarapa வில் 17 பேரும், Nelson Marlborough வில் 40 பேரும், Canterbury இல் 40 பேரும், South Canterbury 02 பேரும், தெற்கில் 65 பேரும், Lakes இல் 11 பேரும், Hutt Valley வில் 31 பேரும், Whanganui இல் 10 பேரும், West coast இல் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே 76 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 14 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 28,360 ஆகும்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம்
1039 முதல் டோஸ்கள், 897 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 25,364 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் நாட்டில் நேற்றையதினம் 761 குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.