சவுத்லேண்டில் டர்ட் பைக் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு முன்னதாகவே பால்ட் ஹில், நட்ஸ்ஃபோர்ட் வீதியில் இடம்பெற்ற குறித்த விபத்துக்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

இந்நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது என்பதை அறிய பொலிஸ் விசாரணை நடந்து வருகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.