கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான 70 குழந்தைகள் சொயிஸா பெண்கள் வைத்தியசாலையில் பிறந்துள்ளதாக புதிய குழந்தைகள் பிறப்பு தொடர்பான விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பிறந்த அனைத்து குழந்தைகளையும் உரிய பாதுகாப்புக்கு மத்தியில் கண்காணித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.