Masterton பிரதான வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதியம் 12.40 மணியளவில் Judds வீதி மற்றும் Ngaumutawa வீதிக்கு இடையில் உள்ள High St இல் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாநில நெடுஞ்சாலை 2 பல மணி நேரம் மூடப்பட்டது, ஆனால் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

செய்தி நிருபர் - புகழ்