வெலிங்டன் பகுதியில் இன்று மதியம் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பிற்பகல் 2.58 மணிக்கு ஏற்பட்ட குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.

Porirua வில் இருந்து மேற்கே 40 கிமீ தொலைவில் 33 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜியோநெட் தெரிவித்துள்ளது.

பலர் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.