Papamoa வில் நபர் ஒருவரை கத்தியால் குத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அவர் Tauranga மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன என போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

Papamoa Beach வீதியில் தொடர்ந்து போலீஸ் இருப்பை Papamoa குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம் போலீசார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்