இன்று மதியம் Taupō இல் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Broadlands சாலையில் மாலை 4.10 மணியளவில் இரு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில் இந்த சாலை சிறிது நேரம் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி நிருபர் - புகழ்