Taranaki இல் சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய பயணி ஒருவருக்கு ‌தட்டம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நியூசிலாந்தில் பதிவுசெய்யப்பட்ட 13வது வழக்கு இதுவாகும்.

பயணத்தின் போது குறித்த நபருடன் தொடர்பு கொண்டவர்களைக் கண்டறிய சுகாதார அதிகாரிகள் பணியாற்றி வருவதாக தேசிய பொது சுகாதார சேவை தெரிவித்துள்ளது.

செய்தி நிருபர் - புகழ்