கொவிட் தொற்றினால் நேற்றைய தினத்தில் கொழும்பு மாவட்டத்தில் 152 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 111 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம பிரதேசத்தில் 23 தொற்றாளர்களும், புறகோட்டை பிரதேசத்தில் 21 தொற்றாளர்களும், மட்டக்குளி பிரதேசத்தில் 20 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.