டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுகிறார். அப்போது, தமிழகத்திற்குக் கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துவார் என தெரிகிறது.