சீனாவில் உற்பத்தி செய்யப்படும் 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

குறித்த தடுப்பூசிகள் இன்று (09) காலை விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.