சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசிக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, மைக்கேல் ஹசிக்கும், ஹைதராபாத் அணி வீரர் விருத்திமான் சஹா, மற்றும் டெல்லி வீரர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.