இலங்கை

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் தேற்கொண்டுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மென்சீஸ் விமானச் சேவையின் தலைவர் ஹசன் என் ஹவுரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் இணைந்து கொண்டுள்ளார்.