தெற்கு கேன்டர்பரியின் ஒமராமா அருகே இன்று பிற்பகல் Glider விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து ஒமராமா டவுன்ஷிப்பிற்கு தெற்கே பிற்பகல் 2.30 மணியளவில் நிகழ்ந்ததாக கிளைடிங் நியூசிலாந்து செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

சிங்கிள் சீட் க்ளைடரின் பைலட் இறந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தால் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.