அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் அனைவரும் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக உள்ளது.

ஆனால் இராணுவ வீரர்கள் பலர் தடுப்பூசி செலுத்தி கொள்ள மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் கொவிட் தடுப்பூசி செலுத்தி கொள்ள மறுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.