2022 வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் எட்டாம் நாள் இன்றாகும். கல்வி அமைச்சின் செல வீனங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சு, முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உள்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள், அரச கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கற்றல் மேம்பாட்டு அமைச்சு, அரச திறன் மேம்பாடு, தொழிற்கல்வி அமைச்சு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம், மற்றும் அறநெறி பாடசாலைகள் , பிரிவெனா போன்றவற்றின் செலவீ னங்கள் தொடர்பாக இன்று விவாதிக்கப் படவுள்ளன