சந்திரமுகி 2 குறித்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகியும் எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இதனால் சந்திரமுகி 2 படம் தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதனை தொடர்ந்து சந்திரமுகி 2 கைவிடப்படவில்லை. நிச்சயம் தொடங்கும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.