படையப்பாவில் நீலம்பரியாக, பாகுபலியில் ராஜமாதா சிவகாமி என அழுத்தமான கதாபாத்திரத்தை அசால்ட்டாக செய்து பட்டையை கிளப்பியவர் ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவர், நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதில், தலையை மட்டுமே வெளியில் நீட்டி, கூலாக கூலிங் கிளஸ் போட்டு பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.