உலகில் உள்ள பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கான திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது காலங்காலமாக! அதிலும் இந்தியாவின் விழாக்கள் அனைத்துமே பல நூற்றாண்டு கால வரலாறு கூறும் பாரம்பரிய, கலாச்சார பின்னணியுடன் எதிர்கால சந்ததியினர் ஏற்றுக்கொள்ளும் விழாக்களாக, வண்ணமயமான, சுவைமிக்க இனிப்புகளுடன் கூடிக் கொண்டாட்டக்கூடிய கோலாகல விழாக்கள் தான் அத்தனையுமே!

அதில் ஒன்றுதான் நவராத்திரி!! ஒன்பது நாட்களும் இந்துக்களின் வீடுகளும் கோவில்களும் அலங்காரத்தாலும் மக்களாலும் நிரம்பியிருக்கும்! 

அவ்வாறு அமெரிக்காவின் பல மாநில நண்பர்கள் வீட்டில் கொலு வைத்துக் கொண்டாடிய நட்புகள் அனுப்பியுள்ள புகைப்படங்கள் இதோ உங்களுக்காக!

    

 

                     

 

   

 

   

 

    

    

எமது நிருபர் - ஷீலா ரமணன்